• waytochurch.com logo
Song # 15135

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

Kirubai Emmai Soozhnthukozhum


கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை

யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம்

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியும் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம்

ஆண்டுகள் நன்மையினால்
மூடி சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்

ஜாதி ஜனங்களையும் வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார்

உண்மையும் நேர்மையுமாய்
இந்த ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com