• waytochurch.com logo
Song # 15210

maaratha naal visuvaasiyea மாறாத நல் விசுவாசம் பரன்


மாறாத நல் விசுவாசம் பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி அழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார் -2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com