• waytochurch.com logo
Song # 15235

mulluhalukkul roja malar neere முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே


முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே - அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com