• waytochurch.com logo
Song # 15241

maatchimayae thozhugirom மாட்சிமையே தொழுகிறோம்


மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே - எங்கள்

எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
கனத்திற்கு உரியவரே
உம்மையே ஆராதிப்பேன்

நல்லவரே, வல்லவரே
பரிசுத்தரே, படைத்தவரே
உயர்ந்தவரே, உன்னதரே
பரிகாரியே, பரிசுத்தரே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம்
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்குத்தானே
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com