• waytochurch.com logo
Song # 15267

maasillatha devan puthiran மாசில்லாத தேவ புத்திரன்


மாசில்லாத தேவ புத்திரன்
மானிடனானார் ஜெய ஜெய

ஆசீர்வாதமே கன தேசார்
நீதமே ஒளிர்
காசினி மீததி நேசப் பிரகாச
விண் வாச கிருபாசன

சத்திய வாசகர் சதா
நித்திய தேசிகர் வளர்
பெத்தலேம் ஊர்தனிலே
கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

அந்தரம் பூமியும்
அதி சுந்தர நேமியும்
தினம் ஐந்தொரு நாளினிலே
தருமுந்தின மின்றிலொன்றாகிய

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com