• waytochurch.com logo
Song # 15275

மீட்பர் யேசுவே வல்லவராம்

Meetpar Yesuvae Vallavaram


மீட்பர் யேசுவே வல்லவராம்,
மேன்மையுள்ள ஆண்டவராம்,
கேட்போர் யாருக்கும் அருள்நாதர்,
கீழோர்களை உயர்த்தவராம்,

மாட்சியுற்ற யேசுவை யாம்
மனமுவந்து பணி செய்வோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com