• waytochurch.com logo
Song # 15282

magimaiyaana paralogam irukkaiyillae மகிமையா பரலோகம் இருக்கையிலே



மகிமையா பரலோகம் இருக்கையிலே -நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே -நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

1. மகிமையான பரலோகம் இருப்பதனால் - நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
நான் அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com