Magimaiyaana Paralogam Irukkaiyillae மகிமையா பரலோகம் இருக்கையிலே
மகிமையா பரலோகம் இருக்கையிலே -நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே -நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
1. மகிமையான பரலோகம் இருப்பதனால் - நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
நான் அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்