முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு
Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu
முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு
புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும்
ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
1. எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே
அத்தனையும் நீர் மன்னித்தீரே
மறந்தும் போனீரே உம்மை
2. வாடி வறண்ட வாழ்வில்
ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக
மலரச்செய்தீரே - உம்மை