Nandrai Ennai நன்றாய் என்னை
நன்றாய் என்னை வனைந்து
எந்தன் பொன் இயேசு தம் பிரானை
உள்ளம் தரம் தன்னில் காக்கும
நீர் மட்டும் என் எஜமான் நாதா
இனிமேலும் நான் என்ன சொல்வேன்
என்னை நன்றாய் அறிகின்ற பிரியனே
உயிருள்ள மட்டும் பாடு
நன்றியல்லாது ஒன்றும் இல்லப்பா
1. சோதனைகளில் மனம் தளர்ந்து
ஏழை மடிந்திடாமல் காப்பீர் பரனே
கிருபை நிழலில் வளரு
நீர் காட்டிடும் பாதைக்கு நன்றி - (2) - இனிமேலும்
2. உம் நேசம் மட்டும் தான் வேண்டும்
இனி வேறு ஒன்றும் வேண்டாம் என் நாதா
சிலுவை வழிதனில் செல்ல
உண்மை தாசனாய் ஓட்டம் முடிக்க -(2)
நெஞ்சம் பிளந்தும் நேசித்தீர் என்னை
என் எல்லாம் நீர் இயேசுவே