Neer Podhumae நீர் போதுமே
கிறிஸ்துவே என் ஜீவன் அவரே எனக்கு எல்லாமே
எனக்கு இந்த உலகினில் வேறு எதுவும் வேண்டாமே
ஒவ்வொரு சோதனையிலும் என் ஆன்மா பாடும்
பின்னோக்கேன் நான், நான் விடுவிக்கப்பட்டேனே
கிறிஸ்து எனக்கு நீர் போதுமே
கிறிஸ்து எனக்கு நீர் போதுமே
என் தேவைகள் எல்லாம் நீர் ஒருவரே
என் தேவைகள் எல்லாம் நீர்
கிறிஸ்துவே எனக்கு எல்லாம்
என் இரட்சிப்பின் மகிழ்ச்சி
இந்த நம்பிக்கை குறையாதே
பரலோகம் எங்கள் வீடு
ஒவ்வொரு புயலிலும் என் ஜீவன் பாடும்
இயேசு இங்கே தேவனுக்கு மகிமையுண்டாகட்டும் - கிறிஸ்து
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் - (2)
சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
பின்னோக்கேன் நான் - கிறிஸ்து