• waytochurch.com logo
Song # 15295

Nan Kalangum Bothu நான் கலங்கும்போதெல்லாம்



நான் கலங்கும்போதெல்லாம்
என் கண்ணீர் துடைப்பவர்
நான் உடைந்தபோதெல்லாம்
என் காயம் ஆற்றுவார் - (2)
கரை தெரியாத கடலினிலே
நான் மூழ்கி தவிக்கையிலே - 2
கரை சேர்ப்பேன் என்றவரே
கரம் பிடித்த நாயகரே - (2)
கரம் பிடித்த நாயகரே - 2 - நான் கலங்கும்

நிச்சயமாகவே முடிவு உண்டு
எந்தன் படகில் இயேசு உண்டு - (2)
பாடுகள் எல்லாம் பாடல்களாக
மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் - (2) - கரை தெரியாத


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com