• waytochurch.com logo
Song # 15299

Vallavare Vallavare நல்லவரே வல்லவரே



நல்லவரே வல்லவரே வந்திடுமே
எங்கள் துதிகளிலே - 2
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர்
எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் - 2

துதி உமக்கே, கனம் உமக்கே - எல்லா
புகழும், மேன்மையும் ஒருவருக்கே - 2

1) பாவங்கள் எல்லாம் மாறிடவே
சாபங்கள் எல்லாம் நீங்கிடவே - 2
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே - 2 - துதி உமக்கே

2) ஒருமன ஆவியை ஊற்றிடுமே
தேசத்தை உமக்காக சுதந்தரிக்க - 2
ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே
திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே - 2 - துதி உமக்கே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com