• waytochurch.com logo
Song # 15301

Neenga Romba நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு



நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு இயேசப்பா
இந்த சின்னப்பிள்ள இதயத்தில் வாங்கப்பா - (2)
ஜெபிக்கத் தெரியல இயேசப்பா - எனக்கு
ஜெபிக்கச் சொல்லித் தாங்க இயேசப்பா

உமக்காய் வாழ ஆசை இயேசப்பா
உம்மன்பை சொல்ல ஆசை இயேசப்பா - (2)
எல்லாமே நீங்க தான் இயேசப்பா
என் இதயத்தில் நீங்க தான் இயேசப்பா - (2) - நீங்க


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com