Neerea Ellam நீரே எல்லாம் இயேசுவே
நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே
ஆராதிப்பேன் இயேசுவை
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவை
நேசிப்பேன் இயேசுவை
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவை
பின் தொடர்வேன் இயேசுவை
வேற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின் தொடர்வேன் இயேசுவை