Naane Unnai Sugamakkum நானே உன்னை சுகமாக்கும்
நானே உன்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன் -3
என் தழும்புகளால்
உன்னை சுகமாக்குவேன் -3
என் வார்த்தையினால்
உன்னை சுகமாக்குவேன் -3
என் நாமத்தினால்
நீரே என்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் -3
உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் -3
உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் -3
உம் நாமத்தினால்