Naan kanden நான் கண்டேன் நான் கண்டேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
சாத்தானின் வீழ்ச்சி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
அல்லேலூயா
ஓ சாத்தான் வீழ்ந்தானே
நான் கண்டேன் நான் கண்டேன்
இயேசுவின் வெற்றி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
அல்லேலூயா
ஓ இயேசு ஜெயித்தாரே