Neenga Mattum Pothum நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே