Neerae Podhum நீரே போதும்
நீரே போதும்
நீரே போதும் இயேசுவே
கழுகை போல என்னை எழும்ப செய்தீர்
உயரங்களில் என்னை பறக்க செய்தீர்
சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர்
பனையை போல என்னை செழிக்க செய்தீர்
கேதுரு போல் என்னை வளர செய்தீர்
இயேசுவே நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே -2