Neerae En Thanjam நீரே என் தஞ்சம்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா
நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே
இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே