Neerae En Nambikkai நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை
எந்தன் இயேசுவே
நம்பிடுவேன் நம்பிடுவேன்
எந்தன் இயேசுவே உம்மை
பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர்
இருள் எங்கும் சூழ்ந்தாலும்
வெளிச்சமாய் வந்திடுவீர்
தோல்விகள் தொடர்ந்தாலும்
நீரே ஜெயம் தந்திடுவீர்
பாடுகள் வந்தாலும்
தாங்கிட நீர் பெலன் தருவீர்
சுய பெலத்தை சாராமல்
உம் கிருபையை சார்ந்திடுவேன்
முடியாதென்று சொல்லாமல்
உம்மை நம்பி முயன்றிடுவேன்
நீர் நீரே நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை