• waytochurch.com logo
Song # 15345

Neer Illatha Naalellam நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா


நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com