Naam Aradhikum Devan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே
நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜீவாலை நம்மை
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
உதவி செய்வார்
தயங்காமல் உன் சென்றிட
தாங்கியே நடத்திடுவார்