நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
Nandri Solli Yesuvai
நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
நன்மை செய்த அவரை நினைப்போம்
நன்றி சொல்லுவோம்
நாள்தோறும் அவரை துதிப்போம்
ஆ... அல்லேலூயா
சமாதானம் சந்தோஷம் தந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
துன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றி
துயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி
பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றி
பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றி
ஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி
கொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி
புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றி
புதிய கிருபைகள் தந்தீர் உமக்கு நன்றி
பெலவீனம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி
பெலனை தினம் கொடுத்தீர் உமக்கு நன்றி