• waytochurch.com logo
Song # 15352

நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்

Naam Idaividamal Aarathikkum


நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் பெரியவரே

தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் தயவு என்றுமுள்ளது

உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே
உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம்

யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
பராக்கிரமம் உடையவரே
உம்மை பணிந்தே தொழுகிறோம்

சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே

உம்மைத் தடுப்பவர் இல்லையே

இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
கல்வாரி நாயகரே
உம் அன்பிற்கே அடிமையே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com