உங்க முகத்தைப் பார்க்கணுமே
Unga Mugathai Parkanumae
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா
அல்லேலூயா அல்லேலூயா
எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிடுவிடும்
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்களும் இடிந்து விடும்
எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும்