Namaskaram Devane நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
மலர்களை படைத்தவரே நமஸ்காரமே
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே
புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே
எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே
வெற்றியை தருபவரே நமஸ்காரமே
பற்றியே எரிபவரே நமஸ்காரமே
எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே
யேகோவா தெய்வமே நமஸ்காரமே
எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே
குருடரைத் தொட்டவரே நமஸ்காரமே
வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே