Naan Paadi Makizhum நான் பாடி மகிழும் நேரம்
நான் பாடி மகிழும் நேரம்
ஆராதனை நேரம்
நான் பலி செலுத்தும்
நேரம் ஆராதனை நேரம்
இது ஆராதனை நேரம்
துதி ஆராதனை நேரம்
முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்
ஆராதனை நேரம்
முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்
ஆராதனை நேரம்
நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்
ஆராதனை நேரம்
நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்
ஆராதனை நேரம்
நம் உடமையை கொடுத்து
மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்
நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்
ஆராதனை நேரம்