Naan Ennai Thanthene நான் என்னைத் தந்தேனே
நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே
அர்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் ஆண்டவர்
பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம்
எல்லாம் ஆண்டவர் ஆளுகை செய்திடுமே