• waytochurch.com logo
Song # 15384

oru thai thetruvathu pol ஒரு தாய் தேற்றுவது போல்


ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com