• waytochurch.com logo
Song # 15394

oli tharum kangal sudar ஒளி தரும் கண்கள் சுடர்


ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீர்தானே

அழகில் சிறந்தவரே- துதிகள்
செலுத்தி துதித்திடுவோம்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றி பூங்கொத்து நீர்தானே

நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் சிறந்தவரே
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றி பூங்கொத்து நீர்தானே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com