• waytochurch.com logo
Song # 15401

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு

Odu Odu Odu


ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு

ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்

தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு

நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு

பணத்திற்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடுவேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com