• waytochurch.com logo
Song # 15402

oruvarai periya athisayam ஒருவராய் பெரிய அதிசயம்


ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா

இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே

அல்லேலூயா....அல்லேலூயா

தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com