ஒரு நாளும் என்னை மறவா
Oru Naalum Ennai Marava
ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே
வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே
வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்
எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter