• waytochurch.com logo
Song # 15419

புத்தியுள்ள ஆராதனை

Puthiyulla Aarathanai


புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
பலியாய் சரீரங்களை
உமக்கே படைத்திடுவேன்

படைத்திடுவேன் படைத்திடுவேன்
பலியாய்ப் படைத்திடுவேன்
ஆராதனை செய்திடுவேன்
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்

1. வானத்திற்கேரி இறங்கியவர்
காற்றைக் கைப்பிடியால் அடக்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே

2. மாசற்ற இரத்தம் சிந்தியவர்
மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com