பட்டைய கௌப்புவேன்
Pattaya Kelapuven
பட்டைய கௌப்புவேன்
பாய்ந்து செல்லுவேன்
பரிசுத்த தேவனுக்காய்
பம்பரமாய் சுத்துவேன்
சிங்கம் போல சீறிடுவேன்
படைகள் கடந்து சென்றிடுவேன்
இயேசுவினாலே எல்லா நாளும்
எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்
நான் அட்டகாசமாக ஆடுவேன்
பட்டப்பகலைப் போல வாழுவேன்
மானைப் போல துள்ளிடுவேன்
மதில்கள் கடந்து சென்றிடுவேன்
கழுகைப் போல காத்திருப்பேன்
உயர பறந்து சென்றிடுவேன்