பரிசுத்தரே எங்கள் தேவனே
Parisutharae Engal Devanae
பரிசுத்தரே எங்கள் தேவனே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை
நீரே என் தேவன்
நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்
எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்தீரே என் இயேசுவே
குயவனே உம் கையில் என்னை தருகிறேன்
உம்மை போல என்னை மாற்றிடுமே