• waytochurch.com logo
Song # 15497

பாலைவனமாய் இருந்த எங்களை

Paalaivanamai Irundha Engala


பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com