போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
Poshipavar Neere
போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே
சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்
இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்
வல்லவர் உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே
தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்
செய்திட்டார் - உன் பிரச்சனை
எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்
அல்லேலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter