• waytochurch.com logo
Song # 15524

பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்

Parisutha Devane


பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
பரலோக தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே
பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன்

ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்

மன்னிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
இரட்சிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

விடுதலை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
வெற்றியைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

உள்ளம் கவர்ந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
உயர்த்தி வைத்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

சுகத்தை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
பலத்தைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

என்னை நினைப்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
என்னில் வாழ்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com