Raja Um Prasannam ராஜா உம் பிரசன்னம் போதுமையா
ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
பெலப்படுத்தும் போதகரே
நிலை நிறுத்தும் நாயகரே