• waytochurch.com logo
Song # 15563

rajaathi rajaathi raaja ராஜாதி ராஜாதி ராஜா



ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜன் இயேசுவே
இயேசுவே - 2

1. இயேசு கிறிஸ்து நீரே உலகத்திற்கே
இயேசு கிறிஸ்து நீரே
எங்களின் தேவன் நீர் என்றுமே - 3

2. சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடுவீர்
கட்டுகளெல்லாம் இயேசுவின்
நாமத்தில் உடைந்திடும் - 2



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com