• waytochurch.com logo
Song # 15588

Sthothirabali Sthothirabali ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு


ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும்
என் அப்பாவுக்கு

சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா

உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா

கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com