ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு
Sthothirabali Sthothirabali
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும்
என் அப்பாவுக்கு
சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா
உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா
கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா