Sorvana Aaviyai Neekum சோர்வான ஆவியை நீக்கும்
சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே