• waytochurch.com logo
Song # 15622

senaikalin kartharae சேரக்கூடாத ஒளிதனில்


சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே

சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com