Sonthamendru Sollikolla Ummaivida சொந்தமென்று சொல்லிக்கொள்ள
சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன்
உம் கிருபையினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான்
திகைத்து போனேன்
உம் ஆவியினால்
நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய்
நான் உயிர் வாழ்வேன்