• waytochurch.com logo
Song # 15702

thooya aaviye தூய ஆவியே அன்பின் ஆவியே


தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com