Unnai Pola உன்னை போல
உன்னை போல அண்ணன் தம்பி
அக்கா தங்கை கோடி உண்டு
நீ வாழும் இந்த பெரிய தேசத்திலே(ல)
இயேசு தான் (இயேசுவே) தெய்வம் என்று
அறியாத கூட்டம் உண்டு
நாள்தோறும் நடந்து போகும் பாதையிலே(ல)-2
சொந்த ஜனத்தாலே வெறுக்கப்பட்ட குஷ்டரோகி
உணவைக் கண்டதுமே ஊரெங்கும் சொன்னான்-2
உனக்காய் ஜீவன் தந்த உயிருள்ள தேவனை-2
தெருவிலே சொல்ல கூட தயங்குவதேன்-உன்-2 -உன்னைப்போல்
பலமுறை பாடுபட்டு பதறாத பவுல் அன்று
சுவிஷேசம் அறிவித்தான் பட்டணம் தோறும்-2
பாசமாய் பழகும் உன் நண்பனுக்கும் தோழிக்கும்-2
பரமன் இயேசுவை சொல்ல கூடாதா-நீ-2 -உன்னைப்போல்