உம்மை ஆராதிக்கின்றோம்
Ummai Aaraathikondrom
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவனில்லை
அல்லேலூயா அல்லேலூயா
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே
என்னையும் முன் குறித்தீர்
நீர் கைவிடவே மாட்டீர்
என்னை மறுருபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்